Tamil Dictionary 🔍

புடபாகம்

pudapaakam


புடமிடுகை ; செரிக்கை ; சமைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமைக்கை. (யாழ். அக.) 3. Cooking; சீரணம். (யாழ். அக.) 2. Digestion; புடமிடுகை. புடபாகத்திற் சார்தரு முலோக மாசு தள்ளல்போல் (திருக்காளத். பு. ஞானயோ. 18). 1. A particular method of preparing drugs in which various substances are placed in clay cups covered over with clay and heated over the fire;

Tamil Lexicon


puṭa-pākam
n. puṭa-pāka.
1. A particular method of preparing drugs in which various substances are placed in clay cups covered over with clay and heated over the fire;
புடமிடுகை. புடபாகத்திற் சார்தரு முலோக மாசு தள்ளல்போல் (திருக்காளத். பு. ஞானயோ. 18).

2. Digestion;
சீரணம். (யாழ். அக.)

3. Cooking;
சமைக்கை. (யாழ். அக.)

DSAL


புடபாகம் - ஒப்புமை - Similar