புடம்
pudam
புடமிடுங்கலம் ; மூடி ; வெயிலில் வைத்தல் முதலிய வழிகளாற் பக்குவப்படுத்துகை ; புடமிடுகை ; பக்கம் ; இடம் ; உள்வளைவு ; இலைக்கலம் ; கண்ணிமை ; கோவணம் ; மூடுகை ; கோள்களின் உண்மையான அன்றாடப்போக்கு ; ஒரு வானவளவைவகை ; தூய்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெயிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துகை. புடஞ்சே ரெழிற்பொன் (உத்தரரா. திருவோலக். 10). 3. Calcination in fire or in the sun; preservation by being buried under the earth or in a heap of grain; முடி. தொகுபுடஞ் சற்றேயோங்கி (விநாயகபு. 15, 40). 2. Cover; புடமிடுங்கலம். (ஞானா. 15, 26.) 1. The refining or sublimating vessel or cup; பக்கம். புடங்கழையும் வேயும் (சூளா. சீய. 162). 6. Side; சுத்தம். புடமாகவிளங்குதலால் (ஞானவா. கற்க. 30). 3. Purity; ஒரு வகை வானவளவை. 2. (Astron.) Celestial longitude; கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி. 1. (Astron.) True daily motion of a heavenly body ; முடுகை. (யாழ். அக.) 11. Closing; கோவணம். (யாழ். அக.) 10. Loin-cloth; கண்ணிமை. (யாழ். அக.) 9. Eye-lid; இலைக்கலம். (யாழ். அக.) 8. Leaf-cup; உள்வளைவு. (யாழ். அக.) 7. Concavity, bend; இடம். போதிகைப் புடங்க டோறும் (சூளா. கல்யா.). 5. Place, spot; . 4. See புடபாகம்.1.
Tamil Lexicon
s. refining metal or sublimating medicines dy fire or sometimes by placing them in the sun or among grain; 2. true daily motion of a heavenly body ascertained by calculation (ஸ்புடம்); 3. celestial longitude; 4. outside, side, புறம். புடம் வைக்க, -இட, -போட, to refine metals, to put to the test, to prepare a medicine by melting or calcining.
J.P. Fabricius Dictionary
, [puṭam] ''s.'' Refining metals, or subli mating medicines by fire, or sometimes by placing them in the sun, or among grain, உலோகங்களையும், மருந்துகளையுஞ்சுத்திசெய் கை. 2. ''[fig.]'' The refining or sublimat ing vessel as placed in the fire. W. p. 539.
Miron Winslow
puṭam
n. puṭa.
1. The refining or sublimating vessel or cup;
புடமிடுங்கலம். (ஞானா. 15, 26.)
2. Cover;
முடி. தொகுபுடஞ் சற்றேயோங்கி (விநாயகபு. 15, 40).
3. Calcination in fire or in the sun; preservation by being buried under the earth or in a heap of grain;
வெயிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துகை. புடஞ்சே ரெழிற்பொன் (உத்தரரா. திருவோலக். 10).
4. See புடபாகம்.1.
.
5. Place, spot;
இடம். போதிகைப் புடங்க டோறும் (சூளா. கல்யா.).
6. Side;
பக்கம். புடங்கழையும் வேயும் (சூளா. சீய. 162).
7. Concavity, bend;
உள்வளைவு. (யாழ். அக.)
8. Leaf-cup;
இலைக்கலம். (யாழ். அக.)
9. Eye-lid;
கண்ணிமை. (யாழ். அக.)
10. Loin-cloth;
கோவணம். (யாழ். அக.)
11. Closing;
முடுகை. (யாழ். அக.)
puṭam
n. sphuṭa.
1. (Astron.) True daily motion of a heavenly body ;
கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி.
2. (Astron.) Celestial longitude;
ஒரு வகை வானவளவை.
3. Purity;
சுத்தம். புடமாகவிளங்குதலால் (ஞானவா. கற்க. 30).
DSAL