புட்கரம்
putkaram
வானம் ; நீர் ; தாமரைப்பூ ; நாரை ; யானைத் துதிக்கை நுனி ; வாள் அலகு ; வாள் உறை ; அம்பு ; போர் ; பறையில் அடிக்குமிடம் ; வாத்தியவகை ; பாண்டத்தின் வாய் ; ஒற்றுமை ; நோய்வகை ; கோட்டம் ; வெறி ; பாம்புவகை ; விண்மீன்வகை ; பங்கு ; நிறைவு ; குகை ; பருந்து ; வாள் ; வடநாட்டில் பொகார் என இக்காலத்தார் வழங்கும் ஒரு புண்ணியதலம் ; ஏழு தீவுகளுள் நன்னீர்க்கடலால் சூழப்பட்ட பூபாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாளலகு. (யாழ். அக.) 8. Sword-blade; வாளுறை. (யாழ். அக.) 9. Sheath of a sword; அம்பு. (யாழ். அக.) 10. Arrow; போர். (யாழ். அக.) 11. Battle, war; பறையில் அடிக்குமிடம். (யாழ். அக.) 12. Drum-head; வாத்தியவகை. (யாழ். அக.) 13. A musical instrument; பாத்திரத்தின் வாய். (உரி. நி.) 14. Mouth of a vessel; ஒற்றுமை. (யாழ். அக.) 15. Union; நோய்வகை. (யாழ். அக.) 16. A disease; ஒருவகைக்குளிகை. (யாழ். அக.) 17. A medicinal pill; . 18. Arabian costum. See கோட்டம். (தைலவ. தைல.) வெறி. (யாழ். அக.) 19. Intoxication; பாம்பு வகை. (யாழ். அக.) 20. A kind of snake; நடனசாத்திரவகை. (யாழ். அக.) 21. A treatise on dancing; பங்கு. (யாழ். அக.) 22. Share, part; நிறைவு. (சூடா.) 23. Fulness; குய்யாட்டகபுவனத் தொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.) A spiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam, q.v.; நட்சத்திரம். (யாழ். அக.) 24. Star; குகை. (யாழ். அக.) 25. Cave; . 26. Common kite. See பருந்து. (சூடா.) வாள். (சூடா.) Sword; ஆகாயம். (பிங்.) 1. Sky, heaven; நீர். (சூடா.) 2. Water; . 3. A celebrated place of pilgrimage. See புஷ்கரம்1, 3. தாமரைப்பூ. (சூடா.) 4. Lotus flower; நாரை. (சூடா.) 5. Cyrus crane, Grus antigone; யானைத் துதிக்கை நுனி. (சூடா.) 6. Tip of an elephant's proboscis; . 7. See புட்கரத்தீவு. (W.)
Tamil Lexicon
புஷ்கரம், s. sky, heaven, ether, ஆகாயம்; 2. water, நீர்; 3. a sacred bathing place, தீர்த்தம்; 4. the lotus flower, தாமரைப்பூ; 5. the fifth of the
J.P. Fabricius Dictionary
[puṭkaram ] --புஷ்கரம், ''s.'' Sky, heaven, ether, ஆகாயம். 2. Water. நீர். 3. A sacred bathing place, தீர்த்தம். 4. The lotus flower, தாமரைப்பூ. 5. [''also.'' புஷ்கரதீவு.] 6. The Indian crane, குருகு. 7. Tip of an elephant's trunk, யானைக்கைநுனி. 8. A sword, கட்கம். W. p. 545.
Miron Winslow
puṭkaram
n. puṣkara.
1. Sky, heaven;
ஆகாயம். (பிங்.)
2. Water;
நீர். (சூடா.)
3. A celebrated place of pilgrimage. See புஷ்கரம்1, 3.
.
4. Lotus flower;
தாமரைப்பூ. (சூடா.)
5. Cyrus crane, Grus antigone;
நாரை. (சூடா.)
6. Tip of an elephant's proboscis;
யானைத் துதிக்கை நுனி. (சூடா.)
7. See புட்கரத்தீவு. (W.)
.
8. Sword-blade;
வாளலகு. (யாழ். அக.)
9. Sheath of a sword;
வாளுறை. (யாழ். அக.)
10. Arrow;
அம்பு. (யாழ். அக.)
11. Battle, war;
போர். (யாழ். அக.)
12. Drum-head;
பறையில் அடிக்குமிடம். (யாழ். அக.)
13. A musical instrument;
வாத்தியவகை. (யாழ். அக.)
14. Mouth of a vessel;
பாத்திரத்தின் வாய். (உரி. நி.)
15. Union;
ஒற்றுமை. (யாழ். அக.)
16. A disease;
நோய்வகை. (யாழ். அக.)
17. A medicinal pill;
ஒருவகைக்குளிகை. (யாழ். அக.)
18. Arabian costum. See கோட்டம். (தைலவ. தைல.)
.
19. Intoxication;
வெறி. (யாழ். அக.)
20. A kind of snake;
பாம்பு வகை. (யாழ். அக.)
21. A treatise on dancing;
நடனசாத்திரவகை. (யாழ். அக.)
22. Share, part;
பங்கு. (யாழ். அக.)
23. Fulness;
நிறைவு. (சூடா.)
24. Star;
நட்சத்திரம். (யாழ். அக.)
25. Cave;
குகை. (யாழ். அக.)
26. Common kite. See பருந்து. (சூடா.)
.
puṭkaram
n. puṣkarin.
Sword;
வாள். (சூடா.)
puṭkaram
n. puṣkara.
A spiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam, q.v.;
குய்யாட்டகபுவனத் தொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.)
DSAL