புச்சம்
pucham
வால் ; பிருட்டம் ; வால்நட்சத்திரம் ; பின்புறம் தொங்கும் ஆடைக்கொடுக்கு ; மயிற்றோகை ; தேள்கொடுக்கு ; தேள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வால். 1. Tail; பிருட்டம். 2. Hinder part; தேள். (யாழ். அக.) 8. Scorpion; தேட்கொடுக்கு. புச்சமுறிந்த கருந்தேள் போல (பிரபோத. 30, 26). 7. Scorpion's sting; மயிற்றோகை. (யாழ். அக.) 6. Peacock feather; வால்நட்சத்திரம். (பிங்.) 3. Comet; பின்புறந்தொங்கும் ஆடைக்கொடுக்கு. புச்சந் தோன்றாதபடி உள்முடியாக முடிந்து (ஈடு, 5, 1, 6). 4. Fold of a man's cloth, partly left hanging behind; திதி, நட்சத்திரம் முதலியவற்றில் முதல்நாட் சென்றது போக எஞ்சிய குறை. 5. Remainder or unexpired portion of a titi or a nakṣatra;
Tamil Lexicon
s. tail, வால்; 2. anus, குதம்; 3. a scorpion, தேள்; 4. the tail of a peacock, மயிற்றோகை. புச்சஸ்தலம், the posteriors.
J.P. Fabricius Dictionary
, [puccam] ''s.'' A tail, வால். W. p. 539.
Miron Winslow
puccam
n. puccha
1. Tail;
வால்.
2. Hinder part;
பிருட்டம்.
3. Comet;
வால்நட்சத்திரம். (பிங்.)
4. Fold of a man's cloth, partly left hanging behind;
பின்புறந்தொங்கும் ஆடைக்கொடுக்கு. புச்சந் தோன்றாதபடி உள்முடியாக முடிந்து (ஈடு, 5, 1, 6).
5. Remainder or unexpired portion of a titi or a nakṣatra;
திதி, நட்சத்திரம் முதலியவற்றில் முதல்நாட் சென்றது போக எஞ்சிய குறை.
6. Peacock feather;
மயிற்றோகை. (யாழ். அக.)
7. Scorpion's sting;
தேட்கொடுக்கு. புச்சமுறிந்த கருந்தேள் போல (பிரபோத. 30, 26).
8. Scorpion;
தேள். (யாழ். அக.)
DSAL