பச்சடம்
pachadam
மேற்பார்வை , விரிப்பு , திரை முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்ட சீலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்பனை யலங்கார மாக்கோவை பாடினுங்கனவரிசை யொரு பச்சடம் (திருவேங். சத. 29). See பச்சவடம்.
Tamil Lexicon
paccaṭam,
n. pracchada-paṭa.
See பச்சவடம்.
கற்பனை யலங்கார மாக்கோவை பாடினுங்கனவரிசை யொரு பச்சடம் (திருவேங். சத. 29).
DSAL