துச்சம்
thucham
இழிவு ; கீழ்மை ; வெறுமை ; பதர் ; நிலையின்மை ; பொய் ; பேய்க்கொம்மட்டிக் கொடி ; இன்மை ; கொம்மட்டி மாதுளைக் கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 7. cf. துசகம். Citron. See கொம்மட்டிமாதுளை. (மலை.) பொய். (யாழ். அக.) 6. Flasehood; நிலையின்மை. உலகந் துச்சமென் றுணர்தல் (திருப்போ. சந். குறுங்கழி. (9) 8). 5. Instability; பதர். (யாழ். அக.) 4. Chaff; இன்மை. விண்ணின் மலரெனத் துச்சமே யெனவும் (வேதா. சூ. 59). 3. Non-existence; வெறுமை. (யாழ். அக.) 2. Emptiness; இழிவு. வார்த்தையைத் துச்சமாக மதித்தானே (இராமநா. உயுத். 81). 1. Lowness; meanness, vileness; . 8. Bitter water melon. See போய்க்கொம்மட்டி. (யாழ். அக.)
Tamil Lexicon
துச்சினம், s. vileness, meanness, அற்பம்; 2. emptiness, வெறுமை. துச்சன், துச்சினன், a vile mischievous person.
J.P. Fabricius Dictionary
, [tuccm] ''s.'' Water melon, கொம்மட்டி. 2. A kind of melon, பேய்க்கொம்மட்டி.
Miron Winslow
tuccam,
n. tuccha.
1. Lowness; meanness, vileness;
இழிவு. வார்த்தையைத் துச்சமாக மதித்தானே (இராமநா. உயுத். 81).
2. Emptiness;
வெறுமை. (யாழ். அக.)
3. Non-existence;
இன்மை. விண்ணின் மலரெனத் துச்சமே யெனவும் (வேதா. சூ. 59).
4. Chaff;
பதர். (யாழ். அக.)
5. Instability;
நிலையின்மை. உலகந் துச்சமென் றுணர்தல் (திருப்போ. சந். குறுங்கழி. (9) 8).
6. Flasehood;
பொய். (யாழ். அக.)
7. cf. துசகம். Citron. See கொம்மட்டிமாதுளை. (மலை.)
.
8. Bitter water melon. See போய்க்கொம்மட்டி. (யாழ். அக.)
.
DSAL