பொச்சம்
pocham
பொய் ; குற்றம் ; அவா ; தேங்காய் மட்டை ; உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். பொச்சமில் போகமும் (காஞ்சிப்பு, திருநெறி. 2). 1. Fault, defect, blame, moral, evil; தேங்காய்மட்டை. (J.) 4. Fibrous husk of cocoanut; உணவு (யாழ். அக.) 5. Food; பொய். பொச்சமிலன்பும் (திருவிளை. நாட்டுப். 31). 2. Lie, falsehood; அவா. (J.) 3. Greediness, avidity;
Tamil Lexicon
s. fault, defect, moral evil, குற்றம்; 2. (Jaff.) greediness; 3. fibrous husk of the cocoanut.
J.P. Fabricius Dictionary
, [poccm] ''s.'' Fault, defect, blame, mor al evil, குற்றம். (திரு வி.) 2. ''(Jaff.)'' Greedi ness, too great a desire for food, அவா. 3. Fibrous husk of the cocoa-nut, தேங்காய் மட்டை. பொச்சமிலன்பும். Faultless love. ''(p.)''
Miron Winslow
poccam
n. cf. பொக்கம்1 [T. poccemu.]
1. Fault, defect, blame, moral, evil;
குற்றம். பொச்சமில் போகமும் (காஞ்சிப்பு, திருநெறி. 2).
2. Lie, falsehood;
பொய். பொச்சமிலன்பும் (திருவிளை. நாட்டுப். 31).
3. Greediness, avidity;
அவா. (J.)
4. Fibrous husk of cocoanut;
தேங்காய்மட்டை. (J.)
5. Food;
உணவு (யாழ். அக.)
DSAL