Tamil Dictionary 🔍

பிச்சம்

picham


இறகு ; ஆண்பால் மயிர் ; பீலிக்குஞ்சம் ; பீலிக்குடை ; மயிலின் தோகை ; எஞ்சி நிற்பது ; எட்டிமரம் ; காண்க : இருவேரி(லி) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See இருவேரி. (மலை.) 8. Cuscusgrass. See எட்டி. (மலை.) 7. Strychnine tree. நெற்றிக்குறி தரிக்கும்போது தவறிவிழும் சிதைவு. 6. The deviations in the drawing of sacred marks on the forehead; எஞ்சிநிற்பது. பிச்ச அமாவாசை. Loc. 5. cf. picca. Remnant; பீலிக்குஞ்சக்குடை. (பிங்.) 4. Umbrella with crest of peacock's feathers; ஆண்பான் மயிர். (பிங்.) 2. Man's hair-tuft; இறகு. (அக. நி.) 1. Feather; பீலிக்குஞ்சம். கவரியுங் குடையும் பிச்சமும் (தேவா. 1134, 8) 3. Bunch of peacock's feathers, used as a fan;

Tamil Lexicon


s. feather, இறகு; 2. a man's lock of hair, ஆண்மயிர்; 3. a bunch of peacock's hair used as a fan; 4. a white umbrella.

J.P. Fabricius Dictionary


, [piccam] ''s.'' Feather, இறகு. 2. A man's lock of hair, ஆண்மயிர். 3. A bunch of peacock's feather used as a fan, பீலிக் குஞ்சம். [''from Sa.'' PICHACH'HA. W. p. 533.] 4. A white umbrella, வெண்குடை.

Miron Winslow


piccam
n. piccha.
1. Feather;
இறகு. (அக. நி.)

2. Man's hair-tuft;
ஆண்பான் மயிர். (பிங்.)

3. Bunch of peacock's feathers, used as a fan;
பீலிக்குஞ்சம். கவரியுங் குடையும் பிச்சமும் (தேவா. 1134, 8)

4. Umbrella with crest of peacock's feathers;
பீலிக்குஞ்சக்குடை. (பிங்.)

5. cf. picca. Remnant;
எஞ்சிநிற்பது. பிச்ச அமாவாசை. Loc.

6. The deviations in the drawing of sacred marks on the forehead;
நெற்றிக்குறி தரிக்கும்போது தவறிவிழும் சிதைவு.

7. Strychnine tree.
See எட்டி. (மலை.)

8. Cuscusgrass.
See இருவேரி. (மலை.)

DSAL


பிச்சம் - ஒப்புமை - Similar