Tamil Dictionary 🔍

குச்சம்

kucham


கொத்து ; ஒருவகை அலங்காரக்குஞ்சம் ; நெற்குஞ்சம் ; பற்பாடகம் ; குன்றி மணி ; நாணல் ; புறந்தூற்றுமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறந்துற்றுமொழி. (W.) Slander, aspersion; நாணல். (மலை.) Kaus, a large and coarse grass. See பற்படகம். (மலை.) 3. Fever plant. See குன்றிமணி. (மலை) Crab's eye. See அலங்காரக்குஞ்சம். (மலை.) 2. Tassel of thread, sheaf of paddy in the form of a tassel, hung as an ornament; கொத்து. (சூடா.) 1. Bunch of flowers, cluster, tuft; பொருக்கு. Pond. Flake;

Tamil Lexicon


s. a tassel of thread, tuft, cluster, குஞ்சம்; 2. sheaves of நெல்லு in the form of tassels, நெற்குச்சம்; 3. crab's eye, குன்றிமணி; 4. (Tamil) aspersion, slander, தூற்றுமொழி.

J.P. Fabricius Dictionary


, [kuccm] ''s.'' [''a change of'' குஞ்சம்.] Slan der, aspersion, புறங்கூறுகை. 2. A reed, நா ணல், Saccharum, ''L.'' 3. A plant, குன்றி, Abrus, ''L.'' 4. A plant, பற்படாம், Phar naceum, ''L.''

Miron Winslow


kuccam,
n. guccha.
1. Bunch of flowers, cluster, tuft;
கொத்து. (சூடா.)

2. Tassel of thread, sheaf of paddy in the form of a tassel, hung as an ornament;
அலங்காரக்குஞ்சம். (மலை.)

3. Fever plant. See
பற்படகம். (மலை.)

kuccam,
n. gunjjā.
Crab's eye. See
குன்றிமணி. (மலை)

kuccam,
n. prob. kuša.
Kaus, a large and coarse grass. See
நாணல். (மலை.)

kuccam,
n. cf. kutsā.
Slander, aspersion;
புறந்துற்றுமொழி. (W.)

kuccam
n. perh.guccha.
Flake;
பொருக்கு. Pond.

DSAL


குச்சம் - ஒப்புமை - Similar