Tamil Dictionary 🔍

புஞ்சம்

punjam


திரட்சி ; நூற்குஞ்சம் ; கூட்டம் ; நெய்த ஆடையின் அளவுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். புட்குல புஞ்சம் (இரகு. திக்குவி. 266). 2. Flock, crowd, swarm; நெசவில் 240 இழை கொண்ட நூற்கொத்து. 3. (Weav.) Sub-division of the warp containing 240 threads of skein; நெய்த ஆடையின் அளவுவகை. (M. M. 707.) 4. Cloth of the length of 36 cubits and 38 to 44 in. in width and 14 lbs. in weight; திரட்சி. சலஞ்சலப் புஞ்சமும் (கல்லா. 59, 18). 1. Collection, heap, quantity, lump;

Tamil Lexicon


s. a heap, a quantity, a collection, திரட்சி; 2. a certain number of threads.

J.P. Fabricius Dictionary


திரட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [puñcam] ''s.'' Collection, heap, quantity, திரட்சி. W. p. 539. PUNJA. 2. A certain number of threads. See குஞ்சம். ''(R.)''

Miron Winslow


punjcam
n. punjja.
1. Collection, heap, quantity, lump;
திரட்சி. சலஞ்சலப் புஞ்சமும் (கல்லா. 59, 18).

2. Flock, crowd, swarm;
கூட்டம். புட்குல புஞ்சம் (இரகு. திக்குவி. 266).

3. (Weav.) Sub-division of the warp containing 240 threads of skein;
நெசவில் 240 இழை கொண்ட நூற்கொத்து.

4. Cloth of the length of 36 cubits and 38 to 44 in. in width and 14 lbs. in weight;
நெய்த ஆடையின் அளவுவகை. (M. M. 707.)

DSAL


புஞ்சம் - ஒப்புமை - Similar