Tamil Dictionary 🔍

புசம்

pusam


புயம் ; கோணத்தின் புறக்கோடு ; தயிராடை ; எருவறட்டி ; பதர் ; பேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணத்தின் புறக்கோடு. 2. (Math.) Side of a geometrical figure; எருவறட்டி. 1. Dry cake of cow-dung; தயிராடை. 2. Thick part of curd; பதர். 3. Chaff; பாக்கியம். 4. Fortune; புயம். 1. Arm, shoulder;

Tamil Lexicon


s. see புயம், arm, shoulder.

J.P. Fabricius Dictionary


பயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pucam] ''s.'' [''com.'' புயம்.] Arm. shoulder. W. p. 621. B'HUJA. 2. The arm of a geometrical figure. See திரிபுசம்.

Miron Winslow


pucam
n. bhuja.
1. Arm, shoulder;
புயம்.

2. (Math.) Side of a geometrical figure;
கோணத்தின் புறக்கோடு.

pucam
n. busa. (யாழ். அக.)
1. Dry cake of cow-dung;
எருவறட்டி.

2. Thick part of curd;
தயிராடை.

3. Chaff;
பதர்.

4. Fortune;
பாக்கியம்.

DSAL


புசம் - ஒப்புமை - Similar