Tamil Dictionary 🔍

படுக்கை

padukkai


படுத்தல் ; தானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியில் பரப்பிய பொருள் ; திருவிழா ; தேவதைகளுக்கு முன் இடும் படையல் ; பட்டடை ; படுக்கை ; சரக்கு மூட்டைமேல் நீர்படாதிருக்கத் தோணியினடியில் பரப்பும் புல் அல்லது ஓலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சயனிக்கை. 1. Lying down; பாயல். 2. Bed, bedding, couch, sleeping place litter, lair; சரக்குமூட்டைமேல் நீர் படாதிருக்கத் தோணியினடியிற் பரப்பும் புல் அல்லது ஓலை. (W.) 3. Straw or olas or boards placed in a boat to protect goods from the bilge-water; தானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியிற்பரப்பிய பொருள். 4. Olas or straw laid down as a bed on which to place grain, tobacco, palmyra fruit, earthen ware, etc.; பட்டடை. 5. Anvil; கிராமதேவதையின் பொருட்டு ஒருநாட் கொண்டாடப்படுந் திருவிழா. (G. Tn. D. I, 117.) 6. One-day festival, opp. to koṭai; தேவதைகளுக்குமுன் இடும் படைப்பு. Nā. 7. Offerings laid before a deity;

Tamil Lexicon


paTukke படுக்கெ bed, couch

David W. McAlpin


--படுத்தல், ''v. noun.'' Lying prostrate, recumbent, சயனிக்கை. 2. ''[sub stantively.]'' Bed, bedding, couch, any contrivance or place for sleeping, மக்கட்ப டுக்கை. 3. Litter for a horse, or other beast; sleeping place or bed of a wild beast, a lair, விலங்கின்படுக்கை. 4. Straw, olas, boards, &c., placed in a boat to preserve goods from the bilge-water, வள்ளத்தின்அடியில்பரப்பும்புல். 5. Olas, or straw laid down as a bed on which to place reaped corn, tobacco, palmyra fruit, earthen ware, &c., நெற்படுக்கைமுத லியன. ''(c.)''

Miron Winslow


paṭukkai,
n. படு-.
1. Lying down;
சயனிக்கை.

2. Bed, bedding, couch, sleeping place litter, lair;
பாயல்.

3. Straw or olas or boards placed in a boat to protect goods from the bilge-water;
சரக்குமூட்டைமேல் நீர் படாதிருக்கத் தோணியினடியிற் பரப்பும் புல் அல்லது ஓலை. (W.)

4. Olas or straw laid down as a bed on which to place grain, tobacco, palmyra fruit, earthen ware, etc.;
தானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியிற்பரப்பிய பொருள்.

5. Anvil;
பட்டடை.

6. One-day festival, opp. to koṭai;
கிராமதேவதையின் பொருட்டு ஒருநாட் கொண்டாடப்படுந் திருவிழா. (G. Tn. D. I, 117.)

7. Offerings laid before a deity;
தேவதைகளுக்குமுன் இடும் படைப்பு. Nānj.

DSAL


படுக்கை - ஒப்புமை - Similar