Tamil Dictionary 🔍

புதுமைகாட்டுதல்

puthumaikaattuthal


வியத்தகு செயல் தோற்றுவித்தல் ; அறியாததுபோல் காட்டிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறியாததுபோற் காட்டிக்கொள்ளூதல். 2. To pretend ignorance; அற்புதச்செயல் தோற்றுவித்தல். (W.) 1. To perform miracles; to show miraculous powers;

Tamil Lexicon


, ''v. noun.'' Performing miracles, as a divine being to prove his divinity.

Miron Winslow


putumai-kāṭṭu-
v. intr. புது-மை+.
1. To perform miracles; to show miraculous powers;
அற்புதச்செயல் தோற்றுவித்தல். (W.)

2. To pretend ignorance;
அறியாததுபோற் காட்டிக்கொள்ளூதல்.

DSAL


புதுமைகாட்டுதல் - ஒப்புமை - Similar