சலுகைகாட்டுதல்
salukaikaattuthal
பெருமையாய் இருத்தல் ; அதிகாரதோரணை கொள்ளுதல் ; பரிவு காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமையாய் இருத்தல. 1. To carry oneself proudly, on account of office, wealth, etc.; அதிகார தோரணை கொள்ளதல். 2. To be dictatorial, overbearing;
Tamil Lexicon
calukai-kāṭṭu-,
v. intr. id.+. (w.)
1. To carry oneself proudly, on account of office, wealth, etc.;
பெருமையாய் இருத்தல.
2. To be dictatorial, overbearing;
அதிகார தோரணை கொள்ளதல்.
DSAL