Tamil Dictionary 🔍

புகழ்மை

pukalmai


புகழ் ; புகழுடைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழுடைமை. பொச்சாப்பார்க் கில்லைப் புகழ்மை (குறள், 533). 1. Praise-worthiness; புகழ். புகழ்மையாக்கொள்ளாது பொங்குநீர் ஞாலம் (நாலடி. 72). 2. Fame;

Tamil Lexicon


pukaḻmai
n. புகழ்-.
1. Praise-worthiness;
புகழுடைமை. பொச்சாப்பார்க் கில்லைப் புகழ்மை (குறள், 533).

2. Fame;
புகழ். புகழ்மையாக்கொள்ளாது பொங்குநீர் ஞாலம் (நாலடி. 72).

DSAL


புகழ்மை - ஒப்புமை - Similar