கீழ்மை
keelmai
இழிவு , தாழ்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவு. கடையனாயினேன் பட்ட கீழ்மையே (திருவாச. 5, 91). 1. Degradation, abasement, low estate; பணிவு. (சங். அக.) 2. Submissiveness, humility;
Tamil Lexicon
, ''v. noun.'' Lowness, meanness, inferiority, baseness, இழிவு. 2. Submis siveness, humbleness, தாழ்மை.
Miron Winslow
kīḻmai,
n. id. [M. kīḻma.]
1. Degradation, abasement, low estate;
இழிவு. கடையனாயினேன் பட்ட கீழ்மையே (திருவாச. 5, 91).
2. Submissiveness, humility;
பணிவு. (சங். அக.)
DSAL