புன்கண்மை
punkanmai
துன்பம் ; நோய் ; மெலிவு ; வறுமை ; பொலிவழிவு ; அச்சம் ; இழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புன்கண். பொருள் வேண்டும் புன்கண்மை (கலித். 61).
Tamil Lexicon
puṉkaṇmai
n.
See புன்கண். பொருள் வேண்டும் புன்கண்மை (கலித். 61).
.
DSAL