புகழ்மாலை
pukalmaalai
புகழை வெளிப்படுத்தும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவர் புகழைத் தெரிவிக்கும் சொன்மாலை. வறியோர் தொடுக்கும் புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனை (புறநா.176, உரை). Garland of verse in praise of a deity or person;
Tamil Lexicon
pukaḻ-mālai
n. id.+.
Garland of verse in praise of a deity or person;
தலைவர் புகழைத் தெரிவிக்கும் சொன்மாலை. வறியோர் தொடுக்கும் புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனை (புறநா.176, உரை).
DSAL