புகழ்
pukal
துதி ; கீர்த்தி ; அருஞ்செயல் ; அகத்தி ; வாகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகத்தி. (அக. நி.) 5. cf. buka. West Indian peatree; வாகை. (அக. நி.) 4. Indian laurel; அருஞ்செயல். இலங்கு புகழ் (திருவாலவா. திருநகரச். 18) 3. Famous deed, exploit; கீர்த்தி. சேண்விளங்கும்புகழ் (புறநா. 10). 2. Fame, renown, glory, celebrity; துதி. புகழாய்ப் பழியாய்ப் (திவ். திருவாய். 6, 3, 6). 1. Praise, panegyric, eulogy;
Tamil Lexicon
s. praise, eulogy, fame, glory, புகழ்ச்சி.
J.P. Fabricius Dictionary
, [pukẕ] ''s.'' Praise, panegyric, eulogy, adulation, applause, commendation, கீர்த்தி. 2. Fame, renown, glory, celebrity, மேன் மை. ''(c.)''
Miron Winslow
pukaḻ
n. புகழ்-. [T. pogadu K pogaḻ M. pugaḷ Tu. pugara.]
1. Praise, panegyric, eulogy;
துதி. புகழாய்ப் பழியாய்ப் (திவ். திருவாய். 6, 3, 6).
2. Fame, renown, glory, celebrity;
கீர்த்தி. சேண்விளங்கும்புகழ் (புறநா. 10).
3. Famous deed, exploit;
அருஞ்செயல். இலங்கு புகழ் (திருவாலவா. திருநகரச். 18)
4. Indian laurel;
வாகை. (அக. நி.)
5. cf. buka. West Indian peatree;
அகத்தி. (அக. நி.)
DSAL