புகழ்தலுவமை
pukalthaluvamai
உபமேயத்தை வாளாவிடுத்து உபமானத்தை யாதேனும் ஒரு சிறப்புக்காட்டிப் புகழ்ந்து கூறும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.) A simile in which the upamāṉam is praised and the upamēyam is left bare;
Tamil Lexicon
pukaḻtal-uvamai
n. id.+. (Rhet.)
A simile in which the upamāṉam is praised and the upamēyam is left bare;
உபமேயத்தை வாளாவிடுத்து உபமானத்தை யாதேனும் ஒரு சிறப்புக்காட்டிப் புகழ்ந்து கூறும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.)
DSAL