போழ்தல்
poalthal
பிளவுபடுதல் ; பிரிவுபடுதல் ; பிளத்தல் ; ஊடுருவுதல் ; அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். நீடிருள் போழு நிலைமைத்து (சீவக. 2118). 3. To dispel; to destroy; ஊடுருவிச் செல்லுதல். கடற்குட்டம் போழ்வர் கலவர் (நான்மணி. 18). 2. To pass through, cross over; பிளத்தல். கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப (பதிற்றுப் 19, 2). 1. To split, cleave open; பிளவுபடுதல். (திவ். இயற். திருவிருத். 87.) 1. To be cleft, split; to gape; பிரிவு படுதல். (W.)-tr. 2. To be disunited;
Tamil Lexicon
pōḻ-
4 v. intr. [K. pōḻ.]
1. To be cleft, split; to gape;
பிளவுபடுதல். (திவ். இயற். திருவிருத். 87.)
2. To be disunited;
பிரிவு படுதல். (W.)-tr.
1. To split, cleave open;
பிளத்தல். கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப (பதிற்றுப் 19, 2).
2. To pass through, cross over;
ஊடுருவிச் செல்லுதல். கடற்குட்டம் போழ்வர் கலவர் (நான்மணி. 18).
3. To dispel; to destroy;
அழித்தல். நீடிருள் போழு நிலைமைத்து (சீவக. 2118).
DSAL