புக்தம்
puktham
உணவு ; துய்க்கப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவு. (சங். அக.) 1. Food; லக்கின முதலியவற்றிற் செல்லான பாகம். 3. (Astrol.) Part of a lakkiṉam, tacai, etc., which is past at a given time; அனுபவிக்கப்பட்டது. 1 (சி. சி. 2, 56, சிவாக்.) 2. That which is enjoyed;
Tamil Lexicon
உணவு.
Na Kadirvelu Pillai Dictionary
puktam
n. bhukta.
1. Food;
உணவு. (சங். அக.)
2. That which is enjoyed;
அனுபவிக்கப்பட்டது. 1 (சி. சி. 2, 56, சிவாக்.)
3. (Astrol.) Part of a lakkiṉam, tacai, etc., which is past at a given time;
லக்கின முதலியவற்றிற் செல்லான பாகம்.
DSAL