புகுத்தல்
pukuthal
போகவிடுதல் ; உட்செலுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்செலுத்துதல். 2. To insert, put in; போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 1. To cause to enter;
Tamil Lexicon
புகவிடல்.
Na Kadirvelu Pillai Dictionary
puku-
11 v. tr. Caus. of புகு1-.
1. To cause to enter;
போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149).
2. To insert, put in;
உட்செலுத்துதல்.
DSAL