Tamil Dictionary 🔍

புகர்

pukar


கபிலநிறம் ; கபிலநிறமுள்ள மாடு ; நிறம் ; ஒளி ; அழகு ; சுக்கிரன் ; புள்ளி ; குற்றம் ; கறை ; அருவி ; உயிர் ; சோறு ; கொக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறை. செழும்புகர்வேல் (தஞ்சைவா. 289). 9. Stain; அருவி. (அரு. நி.) 10. Waterfall; உயிர். (அரு. நி.) 11. Life; சோறு. (அரு.நி.) Food; கொக்கு. (அரு. நி.) Crane; குற்றம். புகரின்று (தொல். எழுத். 369). 8. Fault, defect, blemish; புள்ளி. புகரணி நுதல் (புறநா. 3). 7. Spot; சுக்கிரன். மந்தன் புகர்பெறும் பாந்தள் (இலக். வி. 883). 6. cf. bhrgu. Venus; அழகு. புகர் வெள்ளை நாகர்தங் கோட்டம் (சிலப். 9, 10). 5. Beauty; ஒளி. புகருடு மழுங்கின (திருப்போ. சந். திருப்பள்ளி. 3). 4. [K. pogar.] Brightness, light; நிறம் புகர்ப்போந்தை (பட்டினப். 74). 3. Colour; கபிலநிறம். (பிங்.) 1. Tawny colour, brown; cloud colour; கபிலநிறமுள்ள மாடு. பல்பொறிக் கடுஞ்சினப் புகரும் (கலித். 105). 2. Tawny coloured bull or cow;

Tamil Lexicon


s. tawny colour, கபிலநிறம்; 2. fault, blemish, குற்றம்; 3. the planet Venus, சுக்கிரன்; 4. colour, நிறம்; 5. a spotted or mixed colour. புகர் முகம், an elephant as having a spotted face.

J.P. Fabricius Dictionary


, [pukr] ''s.'' Tawny color, a brown, or cloud color, கபிலநிறம். 2. Fault, defect, blemish, குற்றம். 3. The planet Venus, சுக்கிரன். 4. Color, நிறம். (சது.) 5. A spotted or mixed color, புள்ளிநிறம்.

Miron Winslow


pukar
n. perh. புகு1-. [T. pogaru M. pukar.]
1. Tawny colour, brown; cloud colour;
கபிலநிறம். (பிங்.)

2. Tawny coloured bull or cow;
கபிலநிறமுள்ள மாடு. பல்பொறிக் கடுஞ்சினப் புகரும் (கலித். 105).

3. Colour;
நிறம் புகர்ப்போந்தை (பட்டினப். 74).

4. [K. pogar.] Brightness, light;
ஒளி. புகருடு மழுங்கின (திருப்போ. சந். திருப்பள்ளி. 3).

5. Beauty;
அழகு. புகர் வெள்ளை நாகர்தங் கோட்டம் (சிலப். 9, 10).

6. cf. bhrgu. Venus;
சுக்கிரன். மந்தன் புகர்பெறும் பாந்தள் (இலக். வி. 883).

7. Spot;
புள்ளி. புகரணி நுதல் (புறநா. 3).

8. Fault, defect, blemish;
குற்றம். புகரின்று (தொல். எழுத். 369).

9. Stain;
கறை. செழும்புகர்வேல் (தஞ்சைவா. 289).

10. Waterfall;
அருவி. (அரு. நி.)

11. Life;
உயிர். (அரு. நி.)

pukar
n. புகா.
Food;
சோறு. (அரு.நி.)

pukar
n. prob. baka.
Crane;
கொக்கு. (அரு. நி.)

DSAL


புகர் - ஒப்புமை - Similar