Tamil Dictionary 🔍

புகல்

pukal


புகுகை ; இருப்பிடம் ; துணை ; பற்றுக்கோடு ; தஞ்சம் ; உடம்பு ; தானியக்குதிர் ; வழிவகை ; போக்கு ; சொல் ; விருப்பம் ; கொண்டாடுகை ; பாடும் முறை ; வெற்றி ; புகழ் ; புரையுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றுக்கோடு. மையணற்காளை பொய்புகலாக (நற். 179). 4. Support, prop; சரண். புகலது கூறுகின்றான் (கம்பரா. விபீடண. 109). 5. Refuge, asylym; உடம்பு. (பிங்.) 6. Body; தானியக்குதிர். (திவா.) 7. Receptacle for storing grain; சொல். (பிங்.) 1. Word; விருப்பம். வானுறை புகறந்து (பரிபா. 19, 1) 2. Desire; கொண்டாடுகை. புகலகல் நின்மார்பின் (கலித். 79). 3. Rejoicing; பாடும் முறை. (பெரியபு. ஆனாய. 26.) 4. Mode of singing; வெற்றி. புகல்விசும்பில் (பு. வெ. 9, 21). (திவா.) 5. Victory; புகழ். பொருபுக னல்லேறு (கலித். 102). 6. Fame, renown; புகுகை. முனைபுகல் புகல்வனி (பதிற்றுப் 84, 17). 1. Entering, going in; உபாயம். புகலொன்றில்லா வடியேன் (திவ். திருவாய். 6, 10, 10). 8. Means; போக்கு. Loc. அவன் அடிக்கடி புகல் சொல்லுகிறான். 9. Excuse; புரையுள்ளது. Tinn. Hollowness; இருப்பிடம். புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை (ஐங்குறு. 295). 2. Residence, dwelling; துணை. (பிங்.) 3. Assistance, help;

Tamil Lexicon


புகலு, I. v. t. say, declare, சொல்லு. புகலல், புகறல், v. n. speaking, saying.

J.P. Fabricius Dictionary


, [pukl] ''s.'' Refuge, asylum, தஞ்சம். ''(c.)'' 2. Body, உடல். 3. A receptacle for paddy, made of straw and covered with clay, ''commonly'' குதிர். 4. Entrance, ingress, பிர வேசித்தல். 5. Victory, வெற்றி. 6. Means, an expedient, உபாயம், ''used in the south;'' [''ex'' புகு.] 7. A word, சொல். (சது.)

Miron Winslow


pukal
n. புகல்-.
1. Word;
சொல். (பிங்.)

2. Desire;
விருப்பம். வானுறை புகறந்து (பரிபா. 19, 1)

3. Rejoicing;
கொண்டாடுகை. புகலகல் நின்மார்பின் (கலித். 79).

4. Mode of singing;
பாடும் முறை. (பெரியபு. ஆனாய. 26.)

5. Victory;
வெற்றி. புகல்விசும்பில் (பு. வெ. 9, 21). (திவா.)

6. Fame, renown;
புகழ். பொருபுக னல்லேறு (கலித். 102).

pukal
n. புகு1-.
1. Entering, going in;
புகுகை. முனைபுகல் புகல்வனி (பதிற்றுப் 84, 17).

2. Residence, dwelling;
இருப்பிடம். புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை (ஐங்குறு. 295).

3. Assistance, help;
துணை. (பிங்.)

4. Support, prop;
பற்றுக்கோடு. மையணற்காளை பொய்புகலாக (நற். 179).

5. Refuge, asylym;
சரண். புகலது கூறுகின்றான் (கம்பரா. விபீடண. 109).

6. Body;
உடம்பு. (பிங்.)

7. Receptacle for storing grain;
தானியக்குதிர். (திவா.)

8. Means;
உபாயம். புகலொன்றில்லா வடியேன் (திவ். திருவாய். 6, 10, 10).

9. Excuse;
போக்கு. Loc. அவன் அடிக்கடி புகல் சொல்லுகிறான்.

pukal
n. prob. புழல். [T. bōlu.]
Hollowness;
புரையுள்ளது. Tinn.

pukal-
3. v. tr.
1. To say, declare, state;
சொல்லுதல். புகைநிறக் கண்ணனும் புகன்று (கம்பரா. யுத். மந்திர. 45.)

2. To desire;
விரும்புதல். செருப்புகன் றெடுத்த (திருமுரு. 67).

3. To learn;
தெரிதல். மாயை புகன்றுளாய் கொலோ (கந்தபு. கயமுகன்வ. 8).-intr.

4. To sound;
ஒலித்தல். புகன்ற தீங்குழல் (சீவக. 940).

5. To rejoice;
மகிழ்தல். முகம்புகல் முறைமையின் (தொல். பொ. 152).

DSAL


புகல் - ஒப்புமை - Similar