Tamil Dictionary 🔍

முகிழ்

mukil


அரும்பு ; காண்க : முகிழ்ப்புறம் ; தேங்காய் முதலியவற்றின் மடல் ; ஐந்து விரலும் தம்மில் தலைகுனிந்து உயர்ந்து நிற்கும் இணையாவினைக்கைவகை ; தயிர் முதலியவற்றின் கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See முகிழ்ப்புறம். அனிச்சப்பூவை முகிழ்களையாது சூடினாள் (குறள், 1115, உரை). அரும்பு. குறுமுகிழ வாயினுங் கன்னிமேற் கைந்நீட்டார் (நாலடி, 262). 1. Bud; தயிர் முதலியவற்றின் கட்டி. குவிந்த முகிழ்களையுடைய உறையாலே இறுகத் தோய்ந்த இனிய தயிர் (பெரும்பாண். 157, உரை). 5. Mass, as of curds; மொக்குள். பெயறுளி முகிழென (கலித். 56) 4. Bubble; . 6. (Nātya.) See முகுளம், 3. (W.) தேங்காய் முதலியவற்றின் மடல். (J.) 3. Integument, as of a coconut or palmyra fruit;

Tamil Lexicon


, [mukiẕ] ''s.'' [''as'' முகிழம்.] A flower-bud, மலரும்பருவத்தரும்பு. (சது.) 2. A mode of using the hands in dancing. See கரலட்சணம். 3. ''[prov.]'' The integument of a cocoa nut, palmyra fruit, &c., தேங்காய்முதலியவற் றின்மடல்.

Miron Winslow


mukiḻ
n. mukula.
1. Bud;
அரும்பு. குறுமுகிழ வாயினுங் கன்னிமேற் கைந்நீட்டார் (நாலடி, 262).

2. See முகிழ்ப்புறம். அனிச்சப்பூவை முகிழ்களையாது சூடினாள் (குறள், 1115, உரை).
.

3. Integument, as of a coconut or palmyra fruit;
தேங்காய் முதலியவற்றின் மடல். (J.)

4. Bubble;
மொக்குள். பெயறுளி முகிழென (கலித். 56)

5. Mass, as of curds;
தயிர் முதலியவற்றின் கட்டி. குவிந்த முகிழ்களையுடைய உறையாலே இறுகத் தோய்ந்த இனிய தயிர் (பெரும்பாண். 157, உரை).

6. (Nātya.) See முகுளம், 3. (W.)
.

DSAL


முகிழ் - ஒப்புமை - Similar