வண்புகழ்
vanpukal
கொடையால் வரும் கீர்த்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடையால் வருங்கீர்த்தி. வண்புகழ் மூவர் (தொல். பொ. 391). Reputation for liberality;
Tamil Lexicon
vaṇ-pukaḻ
n. வண்-மை+.
Reputation for liberality;
கொடையால் வருங்கீர்த்தி. வண்புகழ் மூவர் (தொல். பொ. 391).
DSAL