புடைகவல்லுதல்
putaikavalluthal
வேறுசிந்தை யுடைத்தாதல். இவள் பிறிதொன்றிற்குப் புடைகவன்று நின்ற நிலைமைக்கண் வந்தேன் (இறை. கள. 12, பக். 86). To be worried over a collateral issue; to be distracted ;
Tamil Lexicon
puṭai-kaval-
v. intr. புடை3+.
To be worried over a collateral issue; to be distracted ;
வேறுசிந்தை யுடைத்தாதல். இவள் பிறிதொன்றிற்குப் புடைகவன்று நின்ற நிலைமைக்கண் வந்தேன் (இறை. கள. 12, பக். 86).
DSAL