பிழை
pilai
தவறு ; குற்றம் : குறைவு .(வி) உய் ; குற்றஞ்செய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவறு. எழுத்துப்பிழை, சொற்பிழை. 3. Mistake, error, inaccuracy; குறைவு. ஓர்துணையிலாத பிழை நோக்கி (கம்பரா. உருக்காட். 112). 2. Defect, Want; குற்றம். தன்பிழை பின்னூ றிரங்கிவிடும் (குறள், 535). 1. Fault, misdemeanour, crime;
Tamil Lexicon
s. a fault, a failure, an omission, a blunder, an error, an oversight, பிசகு. பிழை திருத்த, to correct errors. பிழை திருத்தம், errata. பிழை பார்க்க, to revise in order to correct. பிழை பிடிக்க, to find fault. எழுத்துப் பிழை, error in writing or printing.
J.P. Fabricius Dictionary
, [piẕai] ''s.'' Fault, misdemeanor, crime, குற்றம். 2. Mistake, error, inaccuracy, fail ure, பிசகு. 3. ''[in some connections]'' Inaus piciousness, bad fate, misfortune, தீமை. ''(c.)''
Miron Winslow
piḷai
n. பிழை-. [K. piḷagu M. piḷa.]
1. Fault, misdemeanour, crime;
குற்றம். தன்பிழை பின்னூ றிரங்கிவிடும் (குறள், 535).
2. Defect, Want;
குறைவு. ஓர்துணையிலாத பிழை நோக்கி (கம்பரா. உருக்காட். 112).
3. Mistake, error, inaccuracy;
தவறு. எழுத்துப்பிழை, சொற்பிழை.
DSAL