பிணைத்தல்
pinaithal
இணைத்தல் ; கட்டுதல் ; கைகோத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுதல். 2. To tie, bind, fasten; கைகோத்தல். தமூஉப் பிணைபூஉ (மதுரைக். 614). 3. To clasp each other's hands,as in dancing; இணைத்தல். மின்பிணைத்தாலன சடையும் (பதினொ. பட்டின. திருவேக. 35). 1. To join together, link, unite, couple, as rafters;
Tamil Lexicon
கட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
piṇai-
11 v. tr. caus. of பிணை1-.
1. To join together, link, unite, couple, as rafters;
இணைத்தல். மின்பிணைத்தாலன சடையும் (பதினொ. பட்டின. திருவேக. 35).
2. To tie, bind, fasten;
கட்டுதல்.
3. To clasp each other's hands,as in dancing;
கைகோத்தல். தமூஉப் பிணைபூஉ (மதுரைக். 614).
DSAL