Tamil Dictionary 🔍

லபித்தல்

lapithal


சித்தித்தல். காணரிய பெரியோர்க டெரிசனம் லபிப்பதே கண்ணிணைகள் செய்புண்ணியம் (அறப்.சத.76).--tr. To be gained, obtained; to accrue; to succeed, come to a successful issue; பெறுதல். ஆதிப்பிரம்மா ஸ்ரீரங்க விமானத்தை லபித்து (கோயிலொ.1). To obtain;

Tamil Lexicon


lapi-
11 v. labh. intr.
To be gained, obtained; to accrue; to succeed, come to a successful issue;
சித்தித்தல். காணரிய பெரியோர்க டெரிசனம் லபிப்பதே கண்ணிணைகள் செய்புண்ணியம் (அறப்.சத.76).--tr.

To obtain;
பெறுதல். ஆதிப்பிரம்மா ஸ்ரீரங்க விமானத்தை லபித்து (கோயிலொ.1).

DSAL


லபித்தல் - ஒப்புமை - Similar