Tamil Dictionary 🔍

பிளிற்றுதல்

pilitrruthal


ஆரவாரித்தல் ; வெகுளுதல் ; கக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரவாரித்தல் கயக்களியூரிற் பிளிற்றி விடும் (நான்மணி. 36). 1. To make a roaring noise; கக்குதல் பிளிற்றினும்ப ரொழிந்தெயி றூனஞ்செய்யுங்கோள் (சீவக.1286). To spit out, vomit; வெகுளுதல். பிச்சை புக்குண்பான் பிளிற்றாமை முன்னினிதே (இனி. நாற். 40) . 2. To fret with anger;

Tamil Lexicon


piḷiṟṟu-
5 v. intr.
1. To make a roaring noise;
ஆரவாரித்தல் கயக்களியூரிற் பிளிற்றி விடும் (நான்மணி. 36).

2. To fret with anger;
வெகுளுதல். பிச்சை புக்குண்பான் பிளிற்றாமை முன்னினிதே (இனி. நாற். 40) .

piḷiṟṟu-
5 v. tr. பிலிற்று-.
To spit out, vomit;
கக்குதல் பிளிற்றினும்ப ரொழிந்தெயி றூனஞ்செய்யுங்கோள் (சீவக.1286).

DSAL


பிளிற்றுதல் - ஒப்புமை - Similar