பிளிறுதல்
piliruthal
முழங்குதல் ; கிண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழங்குதல். பிளிறுவார் முரசின் (சீவக. 200).---tr. 1. To trumpet; to roar, as an elephant; கிண்டுதல். (சூடா.) 2. To turn up, hoe up, as the soil;
Tamil Lexicon
piḷiṟu-
5 v. intr.
1. To trumpet; to roar, as an elephant;
முழங்குதல். பிளிறுவார் முரசின் (சீவக. 200).---tr.
2. To turn up, hoe up, as the soil;
கிண்டுதல். (சூடா.)
DSAL