பிடிசுற்றுதல்
pitisutrruthal
சித்திரான்னங்களைச் சுற்றியெறிந்து மணமக்கட்குத் திருஷ்டி கழித்தல். To wave coloured boiled rice around the bride and bride-groom for averting the evil eye;
Tamil Lexicon
    piṭi-cuṟṟu-
v. intr.  பிடி+.
To wave coloured boiled rice around the bride and bride-groom for averting the evil eye;
சித்திரான்னங்களைச் சுற்றியெறிந்து மணமக்கட்குத் திருஷ்டி கழித்தல்.
DSAL