Tamil Dictionary 🔍

பிலிற்றுதல்

pilitrruthal


தூவுதல் ; வெளிவிடுதல் ; கொப்புளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொப்பளித்தல். (W.) 3. To gargle; வெளிவிடுதல். செருத்த றீம்பால் பிலிற்ற (அகநா.14). 2. To let out, as milk from the udder; to spill; தூவுதல். நன்னீர் பிலிற்றும் வாய்க்குளிர்கொள் சாந்தாற்றி (சீவக. 1673). (பிங்.) 1. To drizzle, drop, sprinkle;

Tamil Lexicon


piliṟṟu-
5 v. tr.
1. To drizzle, drop, sprinkle;
தூவுதல். நன்னீர் பிலிற்றும் வாய்க்குளிர்கொள் சாந்தாற்றி (சீவக. 1673). (பிங்.)

2. To let out, as milk from the udder; to spill;
வெளிவிடுதல். செருத்த றீம்பால் பிலிற்ற (அகநா.14).

3. To gargle;
கொப்பளித்தல். (W.)

DSAL


பிலிற்றுதல் - ஒப்புமை - Similar