பில்லை
pillai
மங்கிய மஞ்சள் நிறம் ; வில்லை ; திரண்டு உருண்டது ; தலையிலணியும் அணிவகை ; சதுர ஓடு ; ஆணியின் திருகுவரை ; சேவகர் முதலியோர் தரிக்கும் வில்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வில்லை. 2. A tablet or tabloid; ஆணியின் திருகுவரை. (C. G.) 3. Nut of a screw; சேவகர் முதலியோர் தரிக்கும் வில்லை. 4. Badge, as of a peon; சதுர ஓடு. Loc. 5. Square tile; தலையிலணிந்து கொள்ளும் அணிவகை. 6. A head ornament; திரண்டுருண்டது. 1. That which is round, as a patch of sandal paste; மங்கிய மஞ்சள்நிறம். Loc. Dull yellow;
Tamil Lexicon
s. sorcery contrived to do mischief, சூனியம்; 2. a demon in witchcraft. பில்லிக்காரன், சூனியக்,- a sorcerer. பில்லிசூனியம், witchcraft. பில்லி (பில்லிசூனியம்) எடுக்க, to discover and remove the magical articles. பில்லிவைக்க, to place magical articles to bewitch one.
J.P. Fabricius Dictionary
, [pillai] ''s.'' [''Tel.''
Miron Winslow
pillai
n. புல்லை.
Dull yellow;
மங்கிய மஞ்சள்நிறம். Loc.
pillai
n. U. billa.
1. That which is round, as a patch of sandal paste;
திரண்டுருண்டது.
2. A tablet or tabloid;
வில்லை.
3. Nut of a screw;
ஆணியின் திருகுவரை. (C. G.)
4. Badge, as of a peon;
சேவகர் முதலியோர் தரிக்கும் வில்லை.
5. Square tile;
சதுர ஓடு. Loc.
6. A head ornament;
தலையிலணிந்து கொள்ளும் அணிவகை.
DSAL