Tamil Dictionary 🔍

பல்லவை

pallavai


பல பொருள் ; இழிவான பொருள் ; இழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிவான பொருள். (யாழ். அக.) 1. Base or mean thing; பலபொருள். பல்லவை நுதலியவகர விறுபெயர் (தொல். எழுத். 174). Many things; இழிவு. (W.) 2. Meanness;

Tamil Lexicon


s. meanness; 2. (pl.) different things.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Diverse things, பலவகைப் பட்டவைகள் 2. Low or inferior things.

Miron Winslow


pallavai,
prou. பல். (K. palava.)
Many things;
பலபொருள். பல்லவை நுதலியவகர விறுபெயர் (தொல். எழுத். 174).

pallavai,
n. pallava.
1. Base or mean thing;
இழிவான பொருள். (யாழ். அக.)

2. Meanness;
இழிவு. (W.)

DSAL


பல்லவை - ஒப்புமை - Similar