தில்லை
thillai
ஒரு மரவகை ; சிதம்பரம் ; தில் என்னும் இடைச்சொல் ; சம்பாநெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தில். (தொல். சொல். 397, சேனா.) . 4. See தில்லைநாயகம். Loc. சிதம்பரம். தில்லைநகர்புக்குச் சிற்றம்பலமன்னும் ... விடையானை (திருவாச. 8, 5). 3. Town of Chidambaram; மரவகை. தில்லையன்ன புல்லென் சடையோடு (புறநா. 252). 1. Blinding tree, s. tr., Excoecaria agallocha; தில்லைமரவகை. (L.) 2. Mountain slender tiger's milk, s. tr., Excoecaria crenu-lata;
Tamil Lexicon
s. a tree with milky juice, excoecaria agallocha; the town of Chidambaram. தில்லைநாயகம், a kind of rice. தில்லையம்பலவாணன், Nataraja (Siva).
J.P. Fabricius Dictionary
, [tillai] ''s.'' A tree, the milky juice of which from the bark, affords a gum, ஓர் மரம், Exc&oe;caria Agallocha, ''L.'' 2. The town of சிதம்பரம். 3. A grove of தில்லை, for merly growing there.
Miron Winslow
tillai,
n.
1. Blinding tree, s. tr., Excoecaria agallocha;
மரவகை. தில்லையன்ன புல்லென் சடையோடு (புறநா. 252).
2. Mountain slender tiger's milk, s. tr., Excoecaria crenu-lata;
தில்லைமரவகை. (L.)
3. Town of Chidambaram;
சிதம்பரம். தில்லைநகர்புக்குச் சிற்றம்பலமன்னும் ... விடையானை (திருவாச. 8, 5).
4. See தில்லைநாயகம். Loc.
.
tillai,
n.
See தில். (தொல். சொல். 397, சேனா.)
.
DSAL