Tamil Dictionary 🔍

வில்லை

villai


வட்டமாயிருப்பது ; மணப்பில்லை ; ஒட்டுத்துணி ; காதணிவகை ; சேவகர் தரிக்கும் வட்டமான உலோகத்தகடு ; கோயில்களில் கிடைக்கும் பட்டைச்சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒட்டுத்துணி. 3. Patch; வாசனைபில்லை. 2. Scented tablet; . See வில்வம். (யாழ். அக.) . 7. See வில்லைச்சாதம். தலையணிவகை. 6 A kind of head-ornament; சேவகர் தரிக்கும் வட்டமான உலோகத்தகடு. 5. Metal badge on a peon's belt; . 4. See வில்லைமுருகு. (W.) வட்டமாயிருப்பது. 1. That which is circular; வட்டமான துண்டு. கைக்கரும்பை வில்லைசெய்யக் காணேனான் (அழகியநம்பியுலா, 148). Round slice;

Tamil Lexicon


பில்லை, s. what is circular, a round plate of metal, glass etc., வட்டமானது; 2. a small round cake, அடை; 3. a patch, ஒட்டு; 4. a kind of jewel for the ear. வில்லைபோட்டுத் தைக்க, to patch. வில்லை முருகு, a kind of ear-ornament.

J.P. Fabricius Dictionary


villai
n. U. villa.
1. That which is circular;
வட்டமாயிருப்பது.

2. Scented tablet;
வாசனைபில்லை.

3. Patch;
ஒட்டுத்துணி.

4. See வில்லைமுருகு. (W.)
.

5. Metal badge on a peon's belt;
சேவகர் தரிக்கும் வட்டமான உலோகத்தகடு.

6 A kind of head-ornament;
தலையணிவகை.

7. See வில்லைச்சாதம்.
.

villai
n.
See வில்வம். (யாழ். அக.)
.

villai
n.
Round slice;
வட்டமான துண்டு. கைக்கரும்பை வில்லைசெய்யக் காணேனான் (அழகியநம்பியுலா, 148).

DSAL


வில்லை - ஒப்புமை - Similar