பில்லி
pilli
சூனியவித்தை ; சூனியக்காரர் ஏவும் தீத்தேவதை ; பூனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூனியவித்தை. 1. Sorcery, witchcraft, magic; சூனியக்காரர் ஏவும் துர்த்தேவதை. அவனைப் பில்லி அடித்துவிட்டது. (W.) 2. Demon in the service of sorcerers; பூனை. (அக. நி.) Cat;
Tamil Lexicon
s. (Tel.) a cat.
J.P. Fabricius Dictionary
பூனை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pilli] ''s.'' Sorcery, witchcraft, magic, சூனியவித்தை. 2. A demon, an elf sent in witchcraft, பேய். ''(c.)''
Miron Winslow
pilli
n. Sinh. billi.
1. Sorcery, witchcraft, magic;
சூனியவித்தை.
2. Demon in the service of sorcerers;
சூனியக்காரர் ஏவும் துர்த்தேவதை. அவனைப் பில்லி அடித்துவிட்டது. (W.)
pilli
n. [T. K. pilli.]
Cat;
பூனை. (அக. நி.)
DSAL