Tamil Dictionary 🔍

சில்லை

sillai


இழிவு ; பழிச்சொல் ; முரட்டுத்தனம் ; பிரண்டை ; நீர்ப்பறவை ; சுவர்க்கோழி ; கிலுகிலுப்பை ; சிவல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவல்வகை. (பிங்.) 7. A species of partridge; நீர்ப்பறவை வகை. (மணி. 8,29.) 6. A kind of water-bird; தூர்த்தை. சில்லைக்க ணன்பினையேமாந் தெமதென் றிருந்தார். (நாலடி, 377). 4. Wicked and libidinous woman; முருட்டுத்தனம். சில்லைச் செவிமறைக்கொண்டவன் (கலித்.107). 3. Unruly mischievous disposition, as of a bull; கிலுகிலுப்பை. 2. Rattlewort, Crotalaria; இழிவு சில்லைச் சிறுகுடி லகத்திருந்தோனென (சிலப்.16, 147).) 1. Humbleness, meanness; பழிச்சொல். சில்லைவாய்ப் பெண்டுகள் (திவ். திருவாய். 6,7,4). 2. Slander; . 5. Square-stalked wild grape. See பிரண்டை. (சூடா.) சிள்வண்டு. 1. Cicada;

Tamil Lexicon


s. humbleness, meanness, இளிவு; 2. a wicked libidinous woman, தூர்த் தை; 3. slander, நிந்தைமொழி; 4. square-stalked wild grape, பிரண்டை; 5. a kind of partridge சிவல்வகை.

J.P. Fabricius Dictionary


சிள்வண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cillai] ''s.'' A kind of cricket, சிள்வண்டு. (நிக.) (Compare சில்லி.) 2. ''[prov.]'' A wicked and libidinous woman, தூர்த்தை.

Miron Winslow


cillai,
n. prob. சில்லெனல் cf. jhillī. (பிங்.)
1. Cicada;
சிள்வண்டு.

2. Rattlewort, Crotalaria;
கிலுகிலுப்பை.

cillai,
n. cf. சின்-மை.
1. Humbleness, meanness;
இழிவு சில்லைச் சிறுகுடி லகத்திருந்தோனென (சிலப்.16, 147).)

2. Slander;
பழிச்சொல். சில்லைவாய்ப் பெண்டுகள் (திவ். திருவாய். 6,7,4).

3. Unruly mischievous disposition, as of a bull;
முருட்டுத்தனம். சில்லைச் செவிமறைக்கொண்டவன் (கலித்.107).

4. Wicked and libidinous woman;
தூர்த்தை. சில்லைக்க ணன்பினையேமாந் தெமதென் றிருந்தார். (நாலடி, 377).

5. Square-stalked wild grape. See பிரண்டை. (சூடா.)
.

6. A kind of water-bird;
நீர்ப்பறவை வகை. (மணி. 8,29.)

7. A species of partridge;
சிவல்வகை. (பிங்.)

DSAL


சில்லை - ஒப்புமை - Similar