Tamil Dictionary 🔍

பில்லு

pillu


நெசவுப்பாவைச் செம்மை செய்யும் கருவிவகை ; புல் ; பணச்சீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணச்சீட்டு. Mod. Bill; புல். Loc. 2. Grass; நெசவுப்பாவைச் செம்மைசெய்யும் கருவிவகை. 1. Weaver's brush;

Tamil Lexicon


pillu
n. புல்.
1. Weaver's brush;
நெசவுப்பாவைச் செம்மைசெய்யும் கருவிவகை.

2. Grass;
புல். Loc.

pillu
n. E.
Bill;
பணச்சீட்டு. Mod.

DSAL


பில்லு - ஒப்புமை - Similar