Tamil Dictionary 🔍

பிற

pira


மற்றவை ; ஓர் அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மற்றவை. அன்னபிறவும் (தொல். சொல். 57).---part. 1. Other things; ஒர் அசைநிலை (தொல். சொல். 281.) 2. An expletive or euphonic particle;

Tamil Lexicon


a particle used:- (1) as a plural noun meaning other things, some others; (2) as an expletive for euphony, அசையிடைச்சொல் as in ஆயனையல்ல பிற, not a herdsman; (3) as a plural appellative symbolic verb meaning the others, the rest. பிறவும், and so on etc., மற்றவையும்.

J.P. Fabricius Dictionary


7. 1. pera பெற (perakka, perantu பெறக்க, பெறந்து), pora பொற, etc. 2. pooTu போடு 1. be born 2. be issued

David W. McAlpin


[piṟ ] . A particle, ''used.'' 1. As a pl. noun. meaning other things, some others, அஃறி ணைப்பன்மைப்பெயர். 2. As an expletive, for euphony--as ஆயனையல்லபிற, not a herds man, அசையிடைச்சொல். 3. As a plural appellative symbolic verb meaning the others, the rest, அஃறிணைப்பன்மைக்குறிப்பு. See பிறிது. பிறவும். And so on, &c., மற்றவையும். (நன்.)

Miron Winslow


piṟa
n. [K. piṟa.]
1. Other things;
மற்றவை. அன்னபிறவும் (தொல். சொல். 57).---part.

2. An expletive or euphonic particle;
ஒர் அசைநிலை (தொல். சொல். 281.)

DSAL


பிற - ஒப்புமை - Similar