பிறிதுமொழிதல்
pirithumolithal
கருதிய பொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தற்கு அதுபோன்ற பிறிதொன்றனைக் கூறும் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருதியபொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தற்கு அது போன்ற பிறிதொன்றனைக் கூறும் அணி. (தண்டி. 51.) Figure of speech in which the idea of a subject-matter is sought to be conveyed suggestively by the description of another subject-matter resembling it ;
Tamil Lexicon
piṟitu-moḻital
n. id.+. (Rhet.)
Figure of speech in which the idea of a subject-matter is sought to be conveyed suggestively by the description of another subject-matter resembling it ;
கருதியபொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தற்கு அது போன்ற பிறிதொன்றனைக் கூறும் அணி. (தண்டி. 51.)
DSAL