Tamil Dictionary 🔍

பிறைதொழுதல்

piraitholuthal


பிறைச்சந்திரனை வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறைச்சந்திரனை வணங்குதல் பிறைதொழுகென்றல் (திருக்கோ. 67). To worship the crescent moon;

Tamil Lexicon


, ''v. noun.'' Worshipping the new moon.

Miron Winslow


piṟai-toḻu-
v. intr. id.+.
To worship the crescent moon;
பிறைச்சந்திரனை வணங்குதல் பிறைதொழுகென்றல் (திருக்கோ. 67).

DSAL


பிறைதொழுதல் - ஒப்புமை - Similar