கூறிட்டுமொழிதல்
koorittumolithal
வினாக்களுக்கு ஏற்பப்பகுத்துக் கூறும் விடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினாக்களுக்கு ஏற்பப் பகுத்துக்கூறும் விடை. மிகக் கூறிட்டு மொழிதலென விளம்புவர் (மணி. 30, 243). Answering questions seirtim;
Tamil Lexicon
kūṟiṭṭu-moḻital,
n. கூறு2+.
Answering questions seirtim;
வினாக்களுக்கு ஏற்பப் பகுத்துக்கூறும் விடை. மிகக் கூறிட்டு மொழிதலென விளம்புவர் (மணி. 30, 243).
DSAL