பிரிசல்
pirisal
பொருளின் அருமை ; பாகம் ; பிரிந்து கிடக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாகம். Colloq. 1. Division; partition; பிரிந்துகிடக்கும் நிலை. துணி பிரிசலா யிருக்கிறது. Loc. 2. Threadbare or tattered condition; . See பிரிசம். (W.)
Tamil Lexicon
pirical
n.
See பிரிசம். (W.)
.
pirical
n. பிரி-.
1. Division; partition;
பாகம். Colloq.
2. Threadbare or tattered condition;
பிரிந்துகிடக்கும் நிலை. துணி பிரிசலா யிருக்கிறது. Loc.
DSAL