Tamil Dictionary 🔍

பின்னை

pinnai


பிந்தின காலம் ; தங்கை ; தம்பி ; மேலும் ; பிறகு ; திருமகள் , நப்பின்னை ; தலைமயிர் ; புன்னைமரம் ; நாய்த்தேக்குமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Mastwood. see புன்னை (W.) தலைமயிர். (அக. நி.) 2. Hair; நப்பின்னை. பெய்வளைக்கையாள் நம்பின்னை (சிலப்.17, பக். 444). 1. One of Kṟṣṇa's consorts; பிறகு. (சூடா.) பின்னை ... அழிந்தேன் (திருவாச. 44, 5). 2. After, afterwards; மேலும். 1. Moreover, besides, furthermore; தம்பி. (திவா.) பின்னை தன்னுட னடுக்கலை (கந்தபு. முதனாட்போ. 9) --adv. 3. Younger brother; தங்கை. உலகமூன்றுங் காவலோன் பின்னை (கம்பரா. சூர்ப்ப. 29). (சூடா.) 2. Younger sister; . 1. See பின்2, 4. பின்னைப் புதுமைக்கும் (திருவாச. 7, 9). . 2. A large timber tree. See நாய்த்தேக்கு . (L)

Tamil Lexicon


prop. புன்னை, s. a flower-tree, பின்னை மரம்; 2. a younger sister, see under பின்; 3. adv. see under பின். பின்னை என்ன, what more? பின்னையும், again, moreover, besides.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. ''adv.'' Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further?

Miron Winslow


piṉṉai
id. n.
1. See பின்2, 4. பின்னைப் புதுமைக்கும் (திருவாச. 7, 9).
.

2. Younger sister;
தங்கை. உலகமூன்றுங் காவலோன் பின்னை (கம்பரா. சூர்ப்ப. 29). (சூடா.)

3. Younger brother;
தம்பி. (திவா.) பின்னை தன்னுட னடுக்கலை (கந்தபு. முதனாட்போ. 9) --adv.

1. Moreover, besides, furthermore;
மேலும்.

2. After, afterwards;
பிறகு. (சூடா.) பின்னை ... அழிந்தேன் (திருவாச. 44, 5).

piṉṉai
n. prob. பின்னு-.
1. One of Kṟṣṇa's consorts;
நப்பின்னை. பெய்வளைக்கையாள் நம்பின்னை (சிலப்.17, பக். 444).

2. Hair;
தலைமயிர். (அக. நி.)

piṉṉai
n. புன்னை
1. Mastwood. see புன்னை (W.)
.

2. A large timber tree. See நாய்த்தேக்கு . (L)
.

DSAL


பின்னை - ஒப்புமை - Similar