Tamil Dictionary 🔍

நின்றை

ninrai


அசைநிலை ; திருநின்றவூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைநிலை. (தொல்.சொல்.426) An expletive; சென்னைக்கருகிலுள்ள தின்னனூர் என்று வழங்கும் திருநின்றவூர். காளத்தி நின்றைக்கே சென்றக்கால் (தொண்டை.சத.32) Tiṉṉaṉūr, A village near Madras;

Tamil Lexicon


niṉṟai,
part.
An expletive;
அசைநிலை. (தொல்.சொல்.426)

niṉṟai,
n. நின்றவூர்.
Tiṉṉaṉūr, A village near Madras;
சென்னைக்கருகிலுள்ள தின்னனூர் என்று வழங்கும் திருநின்றவூர். காளத்தி நின்றைக்கே சென்றக்கால் (தொண்டை.சத.32)

DSAL


நின்றை - ஒப்புமை - Similar