பின்னிலை
pinnilai
குறைவேண்டுகை ; வழிபாடு ; பிற்காலத்து வருவது ; பின்னே சென்று போர்புரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னேசென்று போர்புரிகை. (பெருங். உஞ்சை. 45, 87.) 4. Fighting, chasing the enemy; பிற்காலத்து வருவது. பின்னிலை முயற்சியிற் பெயர்த்தனந் தருதல். (பெருங். உஞ்சைக். 47, 144). 3. That which is to come in the future; வழிபாடு. 2. Submitting reverently; குறைவேண்டுகை. பின்னிலைத் தோன்றும் (தொல். பொ. 167). 1. Seeking a redress;
Tamil Lexicon
இறுதிநிலை.
Na Kadirvelu Pillai Dictionary
piṉṉilai
n. id.+ நிலை.
1. Seeking a redress;
குறைவேண்டுகை. பின்னிலைத் தோன்றும் (தொல். பொ. 167).
2. Submitting reverently;
வழிபாடு.
3. That which is to come in the future;
பிற்காலத்து வருவது. பின்னிலை முயற்சியிற் பெயர்த்தனந் தருதல். (பெருங். உஞ்சைக். 47, 144).
4. Fighting, chasing the enemy;
பின்னேசென்று போர்புரிகை. (பெருங். உஞ்சை. 45, 87.)
DSAL